குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு.

அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 25 ஆம் தேதி முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.