கரைச்சி பிரதேச சபையின் ஆளுகை பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களிற்கான விசேட அறிவித்தல்.

எமது ஆளுகைக்கு உட்பட்ட வியாபார நிலையங்களின் நிறுத்தல் அளத்தல் கருவிகள் (தராசு) ற்கு முத்திரையிடும் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது
நாளை 24.11.2021 காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை வட்டக்கச்சி சிவிக் சென்ரர் கிராம அலுவகர் அலுவலகத்திலும் 25.11.2021 அன்று கந்தபுரம் நூலகத்திலும் அதே நேரத்தில் நடைபெறும்
26,27 ம் திகதிகளில் மாவட்ட செயலகத்தின் நிறுத்தல் அளத்தல் மதிப்பீட்டு செயலகத்திலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது
எனவே சேவைச்சந்தை வர்த்தகர்கள் அனைத்து பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள்
கிளிநொச்சி பரந்தன் வர்த்தக சங்கத்திற்குட்பட்ட வணிகர்கள்
மற்றும் ஆங்காங்கே வணிகத்திலீடுபடும் வர்த்தகர்கள் மேற்குறித்த இடங்களில் எங்காவது கட்டாயமாக சமூகமளித்து
தங்களது வர்த்தக நிலைய அளத்தல் கருவிகளை முத்திரை இடுவது அவசியமானது.