நிந்தவூரில் பொலிஸ் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பு.

மேற்படி வைபவத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள்,அனைத்துமத தலைவர்கள்
மற்றும் நிந்தவூரிலுள்ள திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்,சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.
மேற்படி பொலிஸ் நிலையம் வைத்தியசாலை வீதியிலுள்ள மீனவர் கட்டிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள அரச கட்டிடம் ஒன்றில் அமையப்பெற்றுள்ளது.