வவுனதீவு பொலிஸ்பிரிவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

இன்றைய தினம் மட்டக்களப்பு வவுனதீவு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வாழைக்காலை சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கயஸ் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலே இவ் விபத்து சம்பவித்திருக்கிறது.
இவ் விபத்தில் அம்பிளாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்