நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை : மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ….

கொழும்பு மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது