இன்று முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்….

கொழும்புத் துறைமுகத்திற்கு எரிவாயு எடுத்து வந்த அனைத்து கப்பல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனையின் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளடங்கங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்று முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.