இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் மின்வெட்டு ஏற்படும் என மின்சார சபை.

இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் மின்வெட்டு ஏற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
மாலை 06.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் எனவும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் வழமைக்கு வரும் வரை ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.