காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் இலங்கைக்கு தங்கப் பதக்கம்.

காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2021 இல் பெண்களுக்கான 45 கிலோகிராம் பிரிவில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்…
உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.
45 கிலோ பளுதூக்கும் போட்டியிலேயே இலங்கை சேர்ந்த ஶ்ரீமாலி சமரக்கோன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.