2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 93 வாக்குகளால் நிறைவேற்றம்…

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.

இதனையடுத்த மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.