நிவேதா சிவராஜாவின் “எண்ணம் போல் வாழ்க்கை” நூல் வெளியீடு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனிதம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் நிவேதா சிவராஜா அவர்களின் முதலாவது நூலான “எண்ணம் போல் வாழ்க்கை” 12.12.2021 ஞாயிறு அன்று மாலை 2.00 மணிக்கு கல்லுண்டாயில் அமைந்துள்ள இளைஞர் தேசிய சேவைகள் மன்றத்தில் வெளியிடு செய்யப்படவுள்ளது.
குறித்த நூலானது மனிதம் அமைப்பினூடாக சமூகம் சார்ந்த செயற்பாடுகளின் அனுபவப் பகிர்வாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.