புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு…..

தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதிவரை தற்போதைய சுகாதார வழிகாட்டல்கள் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.