சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு…..
அநுராதபுரம் நொச்சியாகம பிரதேச செயலகத்தில் வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் நொச்சியாகம பௌத்த நிலைய விகாரையில் பார்வையற்றோருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மூலம் 1000 கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.