எரிபொருட்களின் விலை அதிகரிப்பு.

பெற்றோல் 92 (ஒக்டேன்) 20 ரூபாவால் அதிகரிப்பு – இதன்படி புதிய விலை 177 ரூபா
பெற்றோல் 95 (ஒக்டேன்) 23 ரூபாவால் அதிகரிப்பு- இதன்படி புதிய விலை 207 ரூபா
ஓட்டோ டீசல் – 10 ரூபாவால் அதிகரிப்பு- இதன்படி புதிய விலை 121 ரூபா.
சுப்பர் டீசல்- 15 ரூபாவால் அதிகரிப்பு – இதன்படி புதிய விலை- 159 ரூபா
மண்ணெண்ணெய் – 10 ரூபாவால் அதிகரிப்பு – இதன்படி புதிய விலை 87 ரூபா