ஞானசாரரின் பொதுபல சேனாவையும் தடை செய்யப்பட்ட பட்டியலில் பேஸ்புக் இணைத்தது
முகநூல் வலையமைப்பில் வருடாந்தம் புதுப்பிக்கப்படும் தடை செய்யப்பட்ட தடைப்பட்டியலில் ‘பொது பல சேனா’ உள்ளிட்ட மூன்று உள்ளுர் அமைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் மற்றும் சிங்கள தேசிய இயக்கம் ஆகியன தடை செய்யப்பட்ட மற்ற இரண்டு அமைப்புகளாகும்.
இந்த அமைப்பு கடந்த காலத்திலும் தடை செய்யப்பட்டது.