கிராம அலுவலர்களுக்கு காணி தொடர்பான தெளிவூட்டல் பயிற்சிப் பட்டறை!

காணி தொடர்பான தெளிவூட்டல் பயிற்சிப் பட்டறை இன்று(23) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இப் பயிற்சிப் பட்டறை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கிராம அலுவலகர்களை ஒருங்கிணைத்து குறித்த பயிற்சிப் பட்டறை இருநாட்களைக் கொண்டதாக முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஆரம்ப நிழக்வினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.