நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டம்….

நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (30) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது.
தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.