நிலைமை சரியில்லை! டுபாய் பயணத்தை ரத்து செய்த மஹிந்த!

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுபாய் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துபாய் எக்ஸ்போவில் பங்கேற்பதற்காக துபாய் ஆட்சியாளர் முகமது பின் ரஷீத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் இம்மாதம் 3ஆம் தேதி துபாய் செல்லவிருந்தார்.