வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் நியமனம்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளதுடன்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திரு.இராமநாதன் கண்ணன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.