மஹேல ஜயவர்தன மறுமணம் செய்துகொண்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பு ஆலோசகருமான மஹேல ஜயவர்தன இன்று (31) மறுமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவி மீதான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தி, முறையாக விவாகரத்து செய்த பின்னரே இவர் இரண்டாவது திருமணமாக விமானப் பணிப் பெண்ணான Natasha என்பவரை காலியிலுள்ள Kumo Beach Hotelஇல் சுமார் 60 விருந்தினர்களுடன் மட்டும் கொண்டதாக தனது மறுமணத்தை செய்து கொண்டார்.