தென்னாபிரிக்க நாடாளுமன்றத்தில் பாரிய தீ விபத்து!

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் உள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் கூரையிலிருந்து புகைமண்டலம் வெளியேறுவதை காண்பிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

அந்த புகைப்படங்களில் கட்டிடமொன்றிலிருந்தும் புகை வெளியாகின்றது. எனினும் சேதவிபரம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.