பாலம் கட்டுகிறது சீனா.

கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரி அருகே, அதன் இரு கரைகளுக்கு இடையே புதிய பாலத்தை சீனா அமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன எல்லைக்குள் இந்தப் பகுதி அமைந்துள்ளது.தேவைப்படும் நேரத்தில் எல்லைக்கு வேகமாக தன் படைகளை அனுப்புவதற்காக இந்த பாலத்தை சீனா அமைத்து வருவதாக தெரிகிறது.