இலங்கையில் மக்களுக்கு உணவு கூட இல்லை : பிபிசி தகவல் (வீடியோ)

இலங்கையில் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளதுடன், இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிபிசி உலகச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதனால், இலங்கை மக்கள் நாளாந்தம் உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு அல்லாத அத்தியாவசியப் பொருட்களான உணவு, எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.