சீனாவில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

சீனாவில் சக்திவாய்ந்த 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி ,கன்சு மாகாணத்தின் ஜுன்ஷங் நகரிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.