அன்று சீன மல கப்பலுக்கு ஒரு சதம் கூட கொடுக்க மாட்டேன் என்று சொன்ன மஹிந்தானந்த இன்று?

சீன கப்பலுக்கு 6.9 மில்லியன் டொலர்களை செலுத்தியதில் தவறில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஆனால் சீன மல கப்பலுக்கு ஒரு சதம் கூட கொடுக்க மாட்டேன் என்று அளுத்கமகே முன்பு தெரிவித்திருந்தார்.