இலங்கை கிரிக்கெட் அணியில் ஐந்து மாற்றங்கள்..

சந்திமால், கமிந்து மெண்டிஸ், விஷ்வ பெர்னாண்டோ, அசுத்த மெண்டிஸ் ஆகியோர் அணிக்குத் திரும்புகின்றனர்.
கோவிட, உபாதைகள், உடற்தகுதி பிரச்சினைகள் என்று பல்வேறு காரணங்களால் அவிஷ்க பெர்னாண்டோ, புதியவர் ஜனித் லியனகே, லஹிரு குமார, களான பெரேரா, தனஞ்சய டீ சில்வா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.