மொட்டு கட்சியினர், மேசைகளை புரட்டி, தீயிட்டு , பெண்களை இழிவுபடுத்தி ரகளை! (வீடியோ)

மொட்டு ஆட்சியில் உள்ள அலவ்வ பிரதேச சபையின் உறுப்பினர்கள் இன்று சபையில் அநாகரீகமான முறையில் சபையில் நடந்து கொண்டுள்ளனர்.
எம்.பி.க்கள் மேசை, நாற்காலிகளைத் புரட்டிப் போட்டு, ஆவணங்களைத் தீயிட்டுக் கொளுத்தி, பெண்களை இழிவு படுத்தி ரகளை செய்யும் காணோளி ஊடகங்களில் வெளியாகியுள்ளன.