விருது வழங்கும் விழா குளறுபடியால்? கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை ஜனாதிபதி நியமித்தாரா?

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் எச்.டி கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.
அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அதிபர் முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்குப் பதிலாக உபவேந்தர் சந்திரிகா விஜேரத்னவிடம் விருதுகளைப் பெற சில மாணவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
வீடியோ: