ஜனாதிபதி , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை மீண்டும்….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இனப்பிரச்சினை, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.