பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாது என இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு.

சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பால்மா இறக்குமதியாளர்களுக்கு போதுமான அளவு டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதால் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.