நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மஹிந்தவின் நிலை?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சுகயீனம் காரணமாக கொழும்பு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவசர சத்திரசிகிச்சைக்காகவே பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று செய்திகள் பரப்பப்பட்டு வந்தன.
எனினும் பிரதமருக்கு அவ்வாறான சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.