உயர்தரப் பரீட்சை நடைபெறும்போது மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம்…

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும்போது மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ,இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாககல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி ,இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.