இன்று முதல் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்.

இன்று முதல் 2021ம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ,எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இந்த பணிகள் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.