சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகள் விடுதலை.

இலங்கையின் 74ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.