ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது…

கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 15 கிலோ 480 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி ,சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் ,சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.