ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு வெளியீடு..!

ரஜினியின் 169-ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்தின் 169-ஆவது படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ள அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.