யாழில் பாடசாலை மாணவன் டெங்கு நோயினால் உயிரிழப்பு !

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலையத்தின் தரம் 5 ல் எனது மகனின் நண்பனாக கல்வி கற்று இறுதி புலமை பரிசில் பரிட்சையில் தோற்றியிருந்த மாணவன்.
பலராலும் முதல் நிலை பெறுபேற்றை பெற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையை வென்ற கெட்டிக்கார மாணவன். டெங்கு நோய் இவன் உயிரைப் பறித்துள்ளது.