கண் பார்வை தெரியாதவருக்கு ஒரு சென்சர் பொருத்திய காலணியை அறிமுகம்.

டேக் இந்நோவேஷன் என்ற அவுஸ்ரேலியா நிறுவனம் கண் பார்வை தெரியாதவருக்கு ஒரு சென்சர் பொருத்திய காலணியை அறிமுகம் செய்துள்ளது.
இதில் இருக்கும் கருவி கண் பார்வை தெரியாத நபர்கள் இந்த காலணியை அணிந்து கொண்டு போகும் போது நான்கு மீட்டர் தொலைவில் பாதைகளில் உள்ள தடைகளை அறிந்து முன்கூட்டியே ஒலி எழுப்பி அந்த நபருக்கு அறிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது