தேசியக் கொடி என்பது நாட்டின் தனித்துவமான அடையாளமாகும்.
தேசியக் கொடி என்பது நாட்டின் தனித்துவமான அடையாளமாகும்.
அதற்கு கெளரவமளித்து நடக்க வேண்டியது
இலங்கை பிரஜை ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
எமது நாட்டின் தேசியக் கொடி எதனை உணர்த்துகின்றது?
செம்மஞ்சள் நிறம். — தமிழர்கள்
பச்சை நிறம். — முஸ்லிம்கள்
சிங்கத்தை சூழவுள்ள
செந்நிறம். — சிங்களவர்கள்
கொடியைச் சூழவுள்ள
மஞ்சள் நிறம். —- தேசிய ஒருமைப்பாடு
வாளேந்திய சிங்கம். —- நாட்டின் தலைவர்
சுற்றியுள்ள 4 அரச இலைகள்
1. காருண்யம்
2. இரக்கம்
3. திருப்தி
4. பற்றின்மை
இப்படி எமது தேசியக் கொடி இருக்கையில் இந்நாட்டில் ஒரு சிலர்
இந்த ஒருமைப்பாடான தேசியக் கொடியில் உள்ள சிலவற்றை சிதைத்து வேறு ஒரு கொடியை பொது இடத்தில் பகிரங்கமாக கையில் ஏந்தியுள்ளார்கள்.
தேசியக் கொடியை அவமதிப்பது நாட்டை அவமதிப்பதற்கு சமனாகும்.
எனவே,இப்படியானவர்களுக்கு எதிராக அரசு என்ன செய்ய போகின்றது…..?