வலிமை பாதி முடிந்தது, படம் எப்படி இருக்கு.

சரியான 2 வருடங்களுக்கு கழித்து அஜித்தை திரையில் பார்க்கும் தரிசனம் இன்று ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.
வலிமை படத்தின் FDFS எல்லா இடத்திலும் படு மாஸாக திரையிடப்பட்டுள்ளது, முதல் பாதி இப்போது வரை முடிந்துள்ளது, ரசிகர்களும் படு கொண்டாட்டத்துடன் படத்தை காண்கிறார்கள்.
பொதுவாக ரசிகர்கள் திரையரங்கில் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே படம் பற்றி டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை வைப்பார்கள், அதேபோல் இப்படம் குறித்தும் பதிவு செய்கிறார்கள்.