உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை தாக்கி அழித்தது ரஷ்யா.

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான
ஏ என்-255 விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா தெரிவித்துள்ளார்.
மேலும். ” எங்கள் கனவு போர்விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம்.
ஆனால், வலுவான ஜனநாயக, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக விளங்குவது குறித்த எங்கள் கனவை அவர்களால் அழிக்க முடியாது ” என்றும் தெரிவித்திருந்தார்.