இலங்கைக்கு எரிபொருள் வழங்கி உயிர் கொடுத்த ஐக்கிய அரபு இராச்சியம்..

வருமையில் வாடும் சிங்களே நாடான இலங்கைக்கு எரிபொருளை வழங்கி மீண்டும் உயிர் கொடுத்தது முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு இராச்சியம் (UAE).
இதன்படி பெப்ரவரி முதல் ஒக்டோபர் வரை 1.8 மில்லியன் பரல் பெற்றோல் வழங்கப்படவுள்ளது..