கோட்டா நீக்கிய விமல் – கம்மன்பிலவை வரச் சொன்ன மஹிந்த!

அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கிய விமல் வீரவன்ச , உதய கம்மன்பில ஆகியோருடன் வாசுதேவ நாணயக்கார இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளனர்.
அது பிரதமரின் அழைப்பின் பேரில்.
தற்போதைய நிலைமை குறித்து பிரதமருடன் நீண்டநேரம் கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் எனத் தெரியவருகிறது.