இப்பதான் தெரியுது சிவகார்த்திகேயன் ஏன் விழுந்தார்னு!

சில தெலுங்கு படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இவரை ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார் சிவகார்த்திகேயன். டாக்டர் படம் ஹிட் அடித்ததால் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்திலும் பிரியங்காதான் கதாநாயகி.
டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. எனவே, இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் பட செய்தியாளர் சந்திப்பில் பிரியங்கா மோகன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.