உடன் அமுலாகும் வகையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்.
உடன் அமுலாகும் வகையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலையை அதிகபட்சமாக 230 ரூபாவாக குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இந்த வகையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை சந்தைகளுக்கு அனுமதிக்கப்படும்.
வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் டொலரொன்றிற்கு ரூ.230 இனை விஞ்சாத மட்டங்களில் இடம்பெறுமென இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது