ருமேனியாவில் தஞ்சமடையும் உக்ரைனியர்கள்…

ரஷ்ய படையெடுப்புக்கு அஞ்சி, உக்ரைன் நாட்டின் ஒடிசா நகரில் இருந்து ஏராளமானோர் படகு மூலம் ருமேனியா வரும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
மேலும் ,துறைமுக நகரான ஒடிசா-வை (Odessa) ரஷ்ய படைகளும், போர் கப்பல்களும் முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்து வருகின்றன.
அங்கு வசிக்கும் உக்ரைனியர்கள், டானியூப் ஆறு வழியாக ருமேனியாவின் இசாச்சா துறைமுகம் வந்தடைந்துள்ளனர்.