ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் இலங்கை வருகை.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.