கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 20 – 30 ரூபாவாலும், பணிஸ் இன் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் –

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்

Leave A Reply

Your email address will not be published.