ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்.

ரயில் கட்டணத்தை குறைந்த அளவில் அதிகரிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இதனை கூறினார்.
மேலும் இதனிடையே, நேற்று(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.