எரிவாயு விநியோகம் இன்று முதல் இடைநிறுத்தம்…

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
இதன்படி அதற்குக் காரணம் போதுமான எரிவாயு இன்மை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ,அத்தியாவசிய சேவைகளுக்கு குறைந்த அளவிலான எரிவாயுவை மட்டுமே வழங்குவதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.