விரைவில் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு…..

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள LP எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்றைய தினம் எரிவாயு தரையிறக்கப்பட்டு விரைவில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.